ஒன்னோட ஒன்னு மோதுது… பெண் தோழியுடன் எல்லை மீறிய ஜான்வி கபூர்!!

10837

ஜான்வி கபூர்..

தமிழ், இந்தி , மலயம் தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இருக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீ தேவி மரணிப்பதற்கு முன் தனது சினிமாவில் தன்னை போலவே நட்சத்திர நடிகைகள் ஆக்கவேண்டும் என ஆசைப்பட்டார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

அதன் படி ஜான்வி தடக் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஸ்ரீ தேவி மரணமடைந்துவிட்டார். தொடர்ந்து ஜான்வி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார்.

இதனிடையே தன் இஷ்டப்படி ஜாலி பண்ணுவார். அந்தவகையில் தற்போது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று கூத்தடித்த புகைப்படங்களை வெளியிட்டு மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.