கச்சிதமான உடலழகை காட்டி நாளுக்கு நாள் கவர்ச்சியில் கிக் ஏத்தும் ஜான்வி கபூர்!!

702

ஜான்வி கபூர்..

வாரிசு நடிகையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ஜான்வி கபூர் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி பாலிவுட் இளசுகளை மயக்கி வருகிறார்.

பார்ட்டி, நண்பர்களுடன் அவுட்டிங், பெண்தோழிகளுடன் நெருக்கமான ஹாட் போஸ், கிளாமர் போட்டோ ஷூட் என சமூகவலைத்தளத்தையே திக்கு முக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையில் சிக்ஸ் பேக் தெரியும்படி கவர்ச்சி உடையில் கச்சிதமான உடலழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.