தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டா போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த ஷில்பா மஞ்சுநாத்!!

2641

ஷில்பா மஞ்சுநாத்..

சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் கிடைத்த பட வாய்ப்பை தவறவிடாமல் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமான நடிகைகள் பல பேர் பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் போனதெல்லாம் வரலாறு கூறும்.

அந்த லிஸ்டில் இருக்கும் ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமாகி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் பிரபலமானார். இ ளம் ஹீரோயினான கேட்பதை விட அதிகமான கவர்ச்சி காட்டி நடித்து கிறங்கடிப்பார்.

நடிப்பதோடு மட்டும்மல்லாமல் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டி வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜானுண்டு டவுசர் தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டான போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.