கவர்ச்சி உடையில் இடுப்பை காட்டிய யாஷிகா ஆனந்த்!!

1740

யாஷிகா..

முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமாவில் ஏடாகூடமான கேரக்டர்களில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்த படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்ததே தவிர பெரிய அளவில் வாய்ப்பு தேடி தரவில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

பின்னர் இருட்டு அறையில் குத்து படம் தான் அவரது அடையாளத்தையே மாற்றியது. கில்மா நடிகையக முத்திரை குத்தப்பட்டார். அதன் பிறகு பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க அதில் தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது மாராப்பு போடாமல் மஞ்சள் நிற உடையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி எல்லோரையும் கிறங்கடித்துள்ளார்.