கட்டழகை கச்சிதமாக காட்டி இளசுகளை திணறடித்த திவ்யா பாரதி!!

1147

திவ்யா பாரதி..

கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெ|ற சில நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் திவ்யா பாரதியும் ஒருவர்.ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார். கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.