ஸ்ரீனிகா..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பா.லி.ய.ல் தொ.ழிலாளியாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.