பயல் ராஜ்புட்..
தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தவர் பயல் ராஜ்புட். தமிழில் இருவர் உள்ளம் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் டாக்டர் பட வில்லன் வினய் ஹீரோவாக நடித்திருந்தார்.
தெலுங்கில் ஹிட் அடித்த RX 100, RDX Love, venky Mama, Disco Raja ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
அதோடு, ரசிகர்களை கவரவும், சினிமா வாய்ப்பை பெறவும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் கோட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.