டைட்டான ஜிம் உடையில் கும்முனு வீடியோ வெளியிட்ட ஷெரின்!!

395

ஷெரின்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக இருந்து வருகிறார்.

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று நல்ல சிகப்பழகு தோற்றம் கொண்டிருக்கும் ஷெரின் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார். அதையடுத்து,

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் இளம் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.

அதன் பின்னர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் தற்போது டைட்டான ஜிம் உடையில் கும்முனு யோகா செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)