சமந்தா..
தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது.
ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.