சிக்குன்னு இருக்க பாப்பா.. கட்டழகை எடுப்பா காட்டி பல்ஸை எகிற வைக்கும் கேப்ரியல்லா!!

4703

கேப்ரியல்லா..

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. சிறு வயது முதலே பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்த கேப்ரியல்லா திடீரென 5 லட்சம் பெட்டியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.

சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.