கவர்ச்சி ஆட்டம் ஆடி வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளை சூடாக்கிய பார்வதி நாயர்!!

1102

பார்வதி நாயர்..

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பட்ரீட்சியமானவர்.

நல்ல அழகு, மாடர்ன் தோற்றம் என சமூகவலைதளவாசிகளை ஈர்த்த பார்வதி தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார்.

தொடர்ந்து ‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியாக வலம் துவங்கி போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு டவுசர் அணிந்து கில்மா ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)