கடற்கரையில் மார்க்கமான உடையில் போஸ் கொடுத்த மம்தா மோகன்!!

740

மம்தா மோகன்தாஸ்..

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்படியாவது

தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார்.இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்,

கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.