ஷைனிங் உடையில் செம ஸ்ட்ரெக்சர் காட்டி இளசுகளை சூடேத்தும் சாக்ஷி அகர்வால்!!

1895

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். கிடைத்தக சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமனார்.

ராஜா ராணி, காலா , விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் பிக்பாஸில் பங்கேற்று பெருமளவில் பிரபலமாகினார்.

இருந்தும் அவர் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை. தொடர்ந்து அதற்காக முயற்சித்து வரும் சாக்ஷி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தொடை கவர்ச்சியை படு சூடாக காட்டி பசங்களை வெறியேத்தியுள்ளார்.