கர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை : வைரல் வீடியோ!!

1193

நடிகை எமி ஜாக்சன் தமிழில் சில படங்களே நடித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் நடித்துள்ளார். வெளிநாட்டு முகம் என்பதாலேயே அவரை படங்களில் கமிட் செய்தவர்கள் உள்ளார்கள். சினிமா பக்கம் கடந்த சில வருடங்களாக காணாமல் இருந்த அவர் தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த மோசமான உடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அதில், நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் Pregnancy என்ற பெயரில் உள்ளது.