தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல… தொடையை காட்டி கிறங்கடிக்கும் சிருஷ்டி டாங்கே!!

2421

சிருஷ்டி டாங்கே..

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் கேஸ்வலாக பனியன் மற்றும் மிகவும் சிறிய டவுசர் அணிந்து தொடையழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.