முன்னழகை திறந்து காட்டி இளசுகளை கிறங்க வைத்த ஆஷ்லி மோனாலிசா!!

2766

ஆஷ்லி மோனாலிசா..

அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருபவர்தான் இவர். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார்.

அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.படுகவர்ச்சியான உடைகளை அணிந்ந்து உடல் பாகங்களை காட்டி,

சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான புடவை அணிந்து முன்னழகின் ஒருபக்கத்தை காண்பித்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.