இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா? நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

581

நிவேதா பெத்துராஜ்..

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது.

எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.