அவந்திகா மிஷ்ரா..
ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.
தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோவாக மாறிய அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பட ரிலீஸுக்கு பின் அவர் மேலும் சில திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், எக்கு தப்பான கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.