பால் மேனியை பளபளன்னு காட்டி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!!

984

ஐஸ்வர்யா மேனன்..

வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து பெயரை கெடுத்துக்கொண்ட நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த சூடான புகைப்படங்களை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.