கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடித்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்!!

555

ஐஸ்வர்யா தத்தா..

நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் நச்சுனு ஹாட் போட்டோக்களை அள்ளிவீசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் தமிழில் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். நடிக்க வருவதற்கு முன்னர் நடனம், மாடலின் என பல துறையில் பணியாற்றி பின்னர் கிடைத்த படவைப்பை பயன்படுத்திக்கொண்டார்.

கல்கத்தாவை சேர்ந்த இவர் கொஞ்சும் தமிழில் பேசினாலும் ஹோம்லியாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரீட்சியமானார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா அவ்வப்போது ஹாட்டான போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்க வைத்துவிட்டார்.