இதனாலதான் உன்மேல பித்து பிடிச்சு அலையிறோம்… அமலாபாலின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

6059

அமலாபால்..

தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ப.டு.க்.கை.ய.றை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார்.

அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை க.வர்ந்தார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் மு.த்.த கா.ட்சிகள் மற்றும் ப.டு.க்.கை.ய.றை கா.ட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார். ஒருபக்கம் கி.ளா.ம.ரா.ன உ.டைகளில் போ.ஸ் கொடுத்து பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.