முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து இணையத்தை அதிர விட்ட மாளவிகா மோகனன்!!

611

மாளவிகா மோகனன்..

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா,

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.