சொக்கி இழுக்கும் அழகில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

488

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையான கீர்த்தி சுரேஷ் பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் முன்னணி நடிகையான இவர்,

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்று புகழ் பெற்றார். பின்னர் உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ்,

சிக்கென தோற்றத்திற்கு மாறி அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற அழகிய உடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொஞ்சம் வித்தியாசமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.