முன்னழகை காட்டி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

786

ஐஸ்வர்யா மேனன்..

ஆரம்பத்தில் பல கனவுகளுடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா மேனன் ஒரு சில படங்களில் நடித்து அடையாளம் கூட தெரியாத அளவிற்கு பின் தங்கி போனார். இதையடுத்து தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.

அதன் பின்னர் அவருக்கு சில வாய்ப்புகள் தேடி வர தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். இதற்கிடையில் இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

கவர்ச்சிக்கு குறைவைக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.