அசத்தலாக போஸ் கொடுத்த மகாலட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

8108

மகாலட்சுமி..

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.