கணவருடன் மு த்த மழை! சர் ச்சைக்கிடையில் நெ ருக்கமாக மீண்டும் பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்!

733

கடந்த சில நாட்களாக ச மூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுபவர் பிக்பாஸ் வனிதா தான். பீட்டர் பால் என்பவரை அவர் திரு மணம் செய் து கொ ண்டார்.

பீட்டர் பா லின் முதல் மனைவி நான் இன்னும் விவா கரத்து பெறவில்லை, எனக்கு என் கணவர் வேண்டும், கணவர் கு டி காரர் என்றும் பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் நீ தி கேட்டு போ ராடி வருகிறார்.

மாறாக வனிதாவும் மகளை வைத்து தன் பக்கம் கருத்தை எடுத்து வைத்து வருகிறார். இதற்கிடையில் திருமணம் நடைபெற்ற நாள் முதல் இப்போது கணவர் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வனிதா பதிவிட தொடர்ந்து சர் ச்சையாகி வருகிறது.

அவர்களின் மு த்தம் விம ர்சிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து தற்போது வனிதா தங்கமீன்கள் படத்தின் வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.