அப்டியே அள்ளி கொஞ்சலாம்… அனுஅனுவாய் ரசிக்க வைக்கும் ஆத்மிகா!!

2427

ஆத்மிகா..

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா.

அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவரை 20 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.