திஷா பதானி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்… குஷியான ரசிகர்கள்!!

498

திஷா பத்தானி..

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கி.சுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை. சுந்தர் சி இயக்கத்தில்,

பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப.டு க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து ரசிகர்களுக்கு கி.ளு.கி.ளு.ப்.பு ஊட்டி வருகிறார். இந்நிலையில், மிகவும் க.வ.ர்.ச்.சி.யா.ன உ.டையில் போ.ஸ் கொ.டுத்து பு.கை.ப்படங்களை ப.கி.ர்ந்துள்ளார்.