பிட்டு துணியில் பீலிங்ஸ் ஏத்தும் கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

5331

கியாரா அத்வானி..

பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. பாலிவுட் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் வரும் புதிய படத்திலும் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரியஸ்களிலும் அவர் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தவர் இவர்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.