சாந்தினி..
ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகைகள் வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.
அதில் சாந்தினியும் ஒருவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார். புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், குளியலறையில் ஆடையை கழட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.