மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி இளசுகளின் கவனத்தை ஈர்ந்த மிருணாளினி!!

1708

மிருணாளினி..

டபுஸ்மாஷ் வீடியோ வெளியிட்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க ஹீரோயின் ரேஞ்சுக்கு பேசப்பட்டு பிரபலமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் நடிகை மிருணாளினி.

இவர் 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் மிருணாளினி,

கோலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ஜங்கு ,எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் மிருணாளினி தற்போது மாடர்ன் உடையில் கட்டழகு கவர்ச்சி காட்டி வாலிப பசங்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.