பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்து இணையவாசிகளை திணறடித்த சாக்ஷி அகர்வால்!!

803

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சாக்ஷி ராஜா ராணி, காலா , விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முகமறிப்பட்டார். இருந்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால்

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

தாறுமாறான கவர்ச்சியில் இறங்கு ரசிகர்களை கிறங்க வைத்தார். சாக்ஷியின் கவர்ச்சியை ரசிக்க ஒரு தனி கூட்டமே உள்ளது. சமூகவலைத்தளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு,

வரும் அவர் தற்போது பைக்கில் அமர்ந்து படு சூடாக போஸ் கொடுத்து இணையவாசிகளை திணறடித்துள்ளார்.