சட்ட பட்டன கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா!!

3699

ராஷ்மிகா மந்தனா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.மேலும், விஜய் தற்போது நடித்துவரும் நேரடி தெலுங்கு படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். எனவே, விஜய் – ராஷ்மிகா காம்பினேஷனை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், சட்டபட்டன கழட்டிவிட்டு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்துள்ளது.