60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால், யார் தெரியுமா?

1057

அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம புகழ் பெற்றார். அதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு ஒரே வருடத்தில் வி வாகரத்து பெற்றார்.

அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் காதலில் இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.

மேலும், இவர் நடித்த ஆடை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான் என்றும் கூறப்படுகிறது.