அங்க மட்டும் பாக்காதீங்க… தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்!!

1368

ஸ்ருதிஹாசன்..

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவிட்டுதான் தமிழில் நடித்தார். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். தமிழில் சில பாடல்களை இவர் பாடியும் உள்ளார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது.

தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வப்போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.