உங்க ரொமான்ஸ்க்கு வேற இடமே கிடைக்கலையா.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!!

10342

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர். நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார்.

அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைத்தது. பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.

இவரின் நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாவே அமைந்தது. மேலும் தன்னுடைய எதார்த்தமான தோற்றம், நடிப்பு ஆகியவற்றால் வெகுவாக அனைவரையும் ஈர்க்கும் வல்லமை பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த ’சுழல்’ என்ற வெப் சீரிஸ் வெளியானது.

படத்தை பார்த்து பாராட்டதவர்களே இல்லை. அந்த அளவுக்கு படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதில் சக்கரையாக நடிகர் கதிர் போலீஸாக நடித்திருப்பார். கதிரை பற்றி ஒரு மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் அவர் மிகவும் நிதானமானவர், பார்த்ததும் பெண்களுக்கு பிடிக்கிற குணாதிசயங்களை கொண்டவர்,

மிகவும் இனிமையானவர் என கூற மேடையில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் சுழல் படத்தில் கதிர் நடித்த அந்த சக்கரை கதாபாத்திரத்தை பற்றி பேசினார் என்று. இதை கேட்டதும் கதிர் பொண்ணு பாக்கவா வந்திருக்கீங்கனு படம் புரோமோஷனில் கேட்டார்.