ஜொலிக்கும் உடையில் தாறுமாறா கவர்ச்சி காட்டிய அமைரா தஸ்தூர்!!

2068

அமைரா தஸ்தூர்..

மும்பையை சேர்ந்தவரான நடிகை அமைரா தஸ்தூர் மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் அனேகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். கில்மா அழகு ஆள தூக்குதேம்மா.