முன்னழகை முறட்டுத்தனமாக காட்டிய நடிகை தமன்னா ஹாட் போட்டோஸ்!!

27087

தமன்னா..

நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு “சந்த் சா ரோஷன் செஹ்ரா” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, அவர் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில், சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன் படத்திலும் கார்த்தியுடன் பையா மற்றும் சிறுத்தை படத்தில் நடித்து பிரபலமான இவர் பாகுபலி படத்தில் அவரது சிறந்த நடிப்பு பெரிய வெற்றிகளாக அமைந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

பொதுவாக நடிகை தமன்னா சமூகவலைத்தளத்தில், மிகவும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று மும்பையில் மழையின் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்து ஒரு செல்ஃபியையும் பகிந்து கொண்டார்.

பின் ரசிகர்களுடன் உறையாடிய தமன்னா கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அந்த வகையில், ஒரு ரசிகர் எதற்கு அதிகமாக பயப்படுவீர்கள்.? என்று கேட்டதற்கு தமன்னா, நான் அதிக சவுண்டிகற்கும், ஞாபக மறதிக்கும் அதிகம் பயப்படுவேன் என்று பதிலளித்துள்ளார்.