பார்த்ததும் கிர்ர்ர்னு சுத்துது… கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

1087

அமைரா தஸ்தூர்..

ஒல்லி பெல்லி நடிகையான அமைரா தஸ்தூர் தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். மும்பையை சேர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.

அதன் பிறகு இந்தியில் இசாக் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அழகிய தோற்றம் கொண்டிருந்தாலும் அம்மணியின் நடிப்பு பெரிதாக பேசப்படாததால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அது மட்டுமல்லாது புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர்,

தற்போது மாடர்ன் உடையில் எபெக்ட் வைத்து எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு தலை சுற்ற வைத்துள்ளார். அம்மணியின் கிளாமர் விட இது பார்த்ததும் கிர்ர்னு சுத்துது என நெட்டிசன்ஸ் ஆளாளுக்கு விமர்சித்து வருகின்றனர்.