இடுப்பழகை பளிச்சின்னு காட்டி இம்சை செய்யும் ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்!!

1034

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என செல்லமாக அழைத்தனர்.

ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது.

தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ மற்றும் My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சட்டையை பாதியாக வெட்டி இடுப்பு பகுதியை அப்படியே காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.