மார்க்கமான உடையில் சைஸ் ஜீரோ லுக் காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த மௌனி ராய்!!

962

மௌனி ராய்..

நாகினி தொடரில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளை கவர்ந்தார்.அதையடுத்து பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வர துவங்கினார்.

ஒல்லி பெல்லி உடலழகை வைத்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தொடர்ந்து நடனம் , நடிப்பு என பிசியாக இருந்து வரும் சமூகவலைத்தளங்களில் அழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 23 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் ஸ்லிம் பிட் உடலை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்த,

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த கில்மா போட்டோவுக்கு கிளுகிளுப்பான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.