சொன்ன பக்கமெல்லாம் வளைச்சு வளைச்சு காட்டும் ரித்திகா சிங்கின் ஹாட் வீடியோ!!

1626

ரித்திகா சிங்..

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பியவர் நடிகை ரித்திகா சிங்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். விளையாட்டு வீராங்கனை மாதவனுக்கு ஜோடியாக நடித்த

முதல் மெகா ஹிட் அடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒர்க் அவுட் வீடியோக்கள் என வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது ஜானுண்டு டவுசர் அணிந்து தலைகீழாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதில் அம்மணியின் கிளாமரை தான் கூட்டம் கூட்டமாக ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)