உள்ள போட்டது வெளிய தெரியுது… மிச்சம் வைக்காம காட்டி இளசுகளை சூடேற்றிய ராஷ்மிகா!!

1385

ராஷ்மிகா மந்தனா..

டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு,

அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகிறது.