கன்னாபின்னானு கவர்ச்சி காட்டி ராய் லட்சுமி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

1778

ராய் லட்சுமி..

33 வயதிலும் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை ராய் லட்சுமி மாடலிங் தொழிலில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான “கற்க கசடற” படத்தில் முதல் முறையாக நடித்தார்.

அதை தொடர்ந்து குண்டக்க மண்டக்க, பேரரசுவின் தர்மபுரி, நெஞ்சைத் தொடு , அரண்மனை, காஞ்சனா, நீயா 2, சவுகார்பேட்டை சிண்ட்ரல்லா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். பப்பாளி பழம் பழம் போன்ற பளபள உடல்மேனியை வைத்து தாறுமாறான கவர்ச்சி காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் அழகிய உடையணிந்து மாராப்பு போடாமல் முன்னழகை காட்டி வாலிப பசங்களை வளைத்துவிட்டார். இந்த அழகிய கிளாமர் வீடியோ எல்லோரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)