இதனாலதான் உங்ககிட்ட விழுந்து கிடக்குறோம்.. கிக் ஏத்தும் லுக்கில் ராஷ்மிகா மந்தனா ஹாட் போட்டோ!!

14793

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று அவரை பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது.

சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி.

எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.