இழுத்து மூடினது போதும்… கவர்ச்சி உடையில் ரசிகர்களை அதிர வைத்த காயத்ரி!!

7782

காயத்ரி..

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும், மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனாலும், இப்படியே போனால் நமக்கு இதுபோன்ற வேடமே கொடுப்பார்கள் என்பதை புரிந்துகொண்ட காயத்ரி,

மற்ற நடிகைகள் போல கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், தமன்னாவை போல் உடையணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.