ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. ரசிகர்களை பதற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

929

நிவேதா பெத்துராஜ்..

தமிழ் சினிமாவின் தரமான நாட்டுக்கட்டை என்றால் அது நடிகை நிவேதா பெத்துராஜ் தான் பார்த்ததும் சொக்கவைக்கும் முக அழகு வாட்டசாட்டமான காட்டுக் குதிரை போன்ற தோற்றம் என ரசிகர்களை தன்பக்கம் வசியம் செய்து வைத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. இதனால் தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வருகின்ற அலா வைகுந்தபுரமுலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனால் நடிகை நிவேதா பெத்துராஜ்-க்கு தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் ஆகியுள்ளது. தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. தமிழிலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. இந்நிலையில், தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு பார்த்தவுடன் ஒரு போஸ் கொடுத்துள்ளார்.. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்