நாள் முழுக்க பாத்துகிட்டு இருக்கலாம் போல.. கிறங்கடிக்கும் அழகில் கேப்ரில்லா ஹாட் Pics!!

4006

கேப்ரில்லா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரில்லா நடிகர் சமுத்திரகனியின் அப்பா மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது இவரது பெயர். தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் தற்போது சக போட்டியாளர் என்பவருடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரிலா.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கேப்ரிலாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால் எதற்காக இப்படி சீரியலில் நடிக்கச் சென்று விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரை பார்த்த நடிகை கேப்ரில்லா இதனை நான் சின்ன விஷயமாக நினைக்கிறேன் என்று நீங்கள் கருதினால் நீங்கள் உங்களைப் பற்றி கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.

சின்னத்திரையும் பெரிய திரையும் எல்லாமே ஒரு மீடியம் தான். நான் ஒரு நடிகராக நம் பணியில் எவ்வளவு சிரத்தையாக இருக்கிறோம் என்பதுதான் விஷயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக விசிட் செய்வது சின்ன விஷயமாக உங்களுக்கு தெரிகின்றதா..? என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகிறார்.