தொடை அழகில் ரம்பாவை மிஞ்சும் பிரியங்கா நல்காரியின் ஹாட் கிளிக்ஸ்!!

2632

பிரியங்கா நல்காரி..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான ஒரு சீரியல் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர் தெலுங்கில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

தற்போது ரோஜா என்ற சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ள இவர் தமிழில் முன்னணி சீரியல் கதாநாயகியாக திகழ்ந்து வருகின்றார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

கிட்டத்தட்ட 7 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ள இவர் தொடர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றார். இந்நிலையில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் பிரியங்கா நல்காரி. இப்படியான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு உதவும் என்று நம்புகிறார் போல தெரிகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.