முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

499

பார்வதி நாயர்..

கேரளாவை பூர்விகமாக கொண்டவரான நடிகை பார்வதி நாயர் சாஃட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து பின்னர் அது பிடிக்காமல் திரைத்துறையில் நுழைந்தார். இதற்கிடையில் மாடலிங் செய்து படவாய்ப்பு பெற்றார்.

2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ள இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார். இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கியூட்டான ட்ரஸ் அணிந்து அதில் கவர்ச்சியை கியூட்டாக காட்டி ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் அழகில் உருகி ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.